Saturday, 12 March 2016

நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?


மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்கு சில குறிப்புகளை வழங்குகின்றார் ஆசிரியர். முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை அறிமுகம் செய்யும் பணியில் இருக்கும் சகோதரார்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம். தர்க்கவியியல் முறையில் இஸ்லாத்தினை நிறுவதா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்க வைப்பதா?

No comments:

Post a Comment